Saturday, 18 February 2012

Superstition, faith, loyalty, faith

சொர்க்கம் என்பது முட்டாள்தனமகவே இருந்தாலும் அதை அடைய சிலர் நன்மை செய்கிறார் என்றால் அந்த முட்டாள்தனம் இருந்துவிட்டு போகட்டுமே !
நரகம் என்பது கற்பனைச்சொல்லாகவே இருந்தாலும் பயந்து சிலர் தீமை செய்ய அஞ்சுகிறான் என்றால் அந்த கற்பனை இருந்துவிட்டு போகட்டுமே!

Friday, 17 February 2012

Why are we afraid of sin?

பெத்தவங்க திட்டுவாங்க
பொண்டட்டி திட்டுவாள்
மாணம் போயிடும்
பிள்ளைகள் கெட்டு போயிடுவாங்க
மனசாட்சி
அடுத்து
சாமி, கடவுள்

Why we need God?

கடவுள்னு ஒருத்தர் இல்லை என்றால் எந்த பிரச்சினையும் இல்லை, ஒருவேளை இருந்துவிட்டால்
கண்ணை குத்துவது சாமியாக ஏன் மனிதனாககூட இருக்கமுடியாது. ஆனால் சாமி கண்ணை குத்துமோ என்ற பயத்தில் இங்கே குற்றங்கள் பல நிகழாமல் உள்ளது.
ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு பயத்தில் தவறுகளை தவறவிடுகிறான்

Detail

நமக்கு கற்பிக்கப்பட்டதும் நாம் அறிந்துகொண்டதும் நாம் பெற்ற அனுபவங்களின் அடிப்படையில் நமக்கு எழும் கேள்விகளுக்கான  விடைகளை தேடுவோம்
 

Thursday, 16 February 2012

கடவுள் இருக்கிறாரா இல்லையா?

கடவுள் இருக்கிறாரா இல்லையா?
வாங்க பேசலாம்